ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில்  நம்மாழ்வார் வைகாசி அவதார  திருவிழா தொடங்கியது

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் நம்மாழ்வார் வைகாசி அவதார திருவிழா தொடங்கியது

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் நேற்று நம்மாழ்வார் வைகாசி அவதார திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 7-ந் தேதி 9 பெருமாள்களின் கருடசேவை நடக்கிறது
3 Jun 2022 5:27 PM IST